காலம் தின்று செரிக்காத பெயர் காரல் மார்க்ஸ்..
.
இந்த உலகம் பலமுறை புரட்டி போட பட்டுஉள்ளது இதை ஒவ்வருமுறையும் ஒரு சிந்தனையாளன் தான் செய்து இருக்க முடியும் அவர்களால் தான் புது புது மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை
.
கடந்த நூறு ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாலன் யார் என்ற கேள்வியில் வெற்றி பெற்ற பெயர் தான் இந்த காரல் மார்க்ஸ் .
முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் பொதுவுடைமைவாதி ஜீவாவின் படத்தை திறந்து வைத்து கூறிய வார்த்தை இது
"இந்த உலகில் சாதாரண மனிதன் ஒரு அரசியல் வாதியாய் மாறுவது எல்லாம் கம்யூனிச சிந்தனையால் தான் பிறகு தான் தலைவர்களால் ஈர்க்கப்பட்டு ஒரு கட்சிக்குள் அடங்குகிறான்" என்றார்
அந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்று சீனா,ருசியா,வியட்நாம்,கியூபா என்று கம்யூனிச சித்தாந்தம் இல்லாத நாடே இல்லை என்ற நிலைக்கு மாறி இருக்கிறது அந்த சித்தாந்தத்தை உலகிற்கே அறிமுகம் செய்த மேதை காரல் மார்க்ஸ்
தான் கொண்ட கொள்கைக்காக வெறும் சோதனைகளை மட்டுமே சுமந்தபடி வாழ்ந்தவன் அவன்
வறுமை இவனை மட்டும் விட்டு வைக்குமா என்ன தன் நண்பன் ஏங்கல்ஸ்க்கு இவ்வாரு எழுதுகிறார்" நண்பா வெறும் ரொட்டி துண்டும் மாவும் மட்டுமே இருக்கிறது மகளின் மருத்துவ செலவு கூட என்னால் செய்ய இயலவில்லை நான் எழுதிய கட்டுரைக்கான பணமும் இன்னும் வரவில்லை "என்று
எழுதுகிறான்
இவருக்கு பணஉதவி செய்வதற்காகவே தன் கொள்கையை மீறி தன் தந்தை வைத்து இருந்த தொழிற்சாலையில் மனமின்றி பணிபுரிந்தார் ஏங்கெல்ஸ் அவராலேயே இவரது ஜீவன் சிறிது காலம் ஓடிற்று வாழ் நாள் முழுவதும் எளிய மக்களின் குரலாகவே ஒலித்து வந்தார் காரல் மார்க்ஸ்
கம்யூனிசத்தின் அடிநாதமும் அதுவே.ஆனால் அப்படி பட்ட தலைவனின் இறுதி சடங்கிற்க்கு வந்தவர்கள் வெறும் 12 பேர்தான்.
எளிய மக்களின் தோழனாகவே கம்யூனிசம் இருந்து வருகிறது ஆனால் அவர்களை அங்கீகரிக்க தான் நம்முள் ஏதோ தயக்கம் இன்று பல தலைவர்கள் போக தயங்குகிற வடசென்னை பக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆனா பிறகும் வாழ்ந்தவர் ஜீவா.
ஆனால் அவரையே பின்னாளில் தோற்கடித்தது வரலாற்றில் நமக்கு இருக்கும் கறை எனலாம்
இன்றும் அதே இடத்தில் போட்டி இட்ட நல்லகண்ணுவை தோற்கடித்து அப்படியே நிற்கிறோம் நாம்.
பல MLA களை கொண்ட காஷ்மீரில் யாரும் வெளிக்கொணராத ஆசிபா கொலை வழக்கை வெளிக்கொண்டு வந்தவரும் ஒரு கம்யூனிச MLA தான் எண்ணிக்கை என்பது என்றும் முக்கியம் இல்லை அது யார்க்கானது என்பதே முக்கியம்.....
தொடர்ந்து கதைப்போம் வாருங்கள்.............🛠⚒

Comments
Post a Comment