போராளிகள் ஓய்வதில்லை.....
அந்த நாள் அவர் வருகைக்கு காத்திருந்தனர் காவல் துறையினர் விமான நிலையம் விட்டு வெளியே வந்தார் அவர் நீங்கள் ஆதரித்த பொடா சட்டத்தின் வழியே உங்களை கைது செய்கின்றனர் நீங்கள் அதற்கு வருந்த வில்லை என்று கேள்வி கேட்கின்றனர் நிருபர்கள் "நான் மீண்டும் சொல்கிறேன் தேச நலனுக்கு பொடா போன்ற சட்டங்கள் தேவை தான் எனினும் விடுதலை புலிகள் ஆதரவாக பேசியதற்கு இன்னும் என்னை எத்துணை நாட்கள் என்னை சிறை வைத்தாலும் நான் ஓயபோவதில்லை "என்று கூறி கொண்டே காவல் வாகனத்தில் ஏறினார் அந்த மனிதர்
அவர் தான் வைகோ.
சச்சின் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிடும் போது சொன்ன வார்த்தைகள் கிரிக்கெட் எனக்கு ஆக்சிசன் போன்றது என்னால் அதை விட்டு இருக்க இயலாது எனவே இறுதி வரை நான் அதன் தொடர்பிலேயே இருப்பேன் என்றார்
போராளிகளும் அப்படி தான் போராட்டம் தான் அவர்கள் மூச்சு உயிர் உள்ள வரை போராடி கொண்டே இருப்பது தான் அவர்கள் குணம்
உண்மையில் நாம் கொண்டாட வேண்டியது அவர்களை தான் அவர்கள் படத்தை தான் நெஞ்சில் நிறுத்தி நெடுக சுத்த வேண்டும் குடும்பம் குழந்தைகள் என தன்னை ஒரு குறுகிய வட்டதினுள் சுருக்கி கொள்ளாமல் சமூகத்து மனிதர்களாய் வாழும் பெரும் வள்ளல்கள் அவர்கள்,நிலுவையில் 48 வழக்குகள் சிறையில் பட்ட பெரும் துன்பத்தில் இன்றும் இருக்கும் உடல் உபாதைகள் அனைத்தையும் பொறுத்து கொண்டு இன்றும் நமக்காக போராடுகிறார் திருமுருகன் காந்தி,ஒரு முறை சிறை விட்டு நீதிமன்றம் வரும் சின்ன இடைவெளியில் கிடைக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட தன் விடுதலை குறித்து பேசாமல் 7 தமிழர்
விடுதலை குறித்து பேசுகிறார்.
8 வழி சாலையை எதிர்த்து பிரச்சாரம் செய்த தோழர் வளர்மதி விடுதலை ஆன உடனே வந்த இடம் போராட்ட களம் தான்,
தன் திருமணம் நெருங்கும் தருவாயிலும் கூட தந்தையோடு போராடி சிறை சென்று இருக்கிறார் நந்தினி ஒரு வேளை அவர் கைது செய்ய பட வில்லை எனில் இந்நேரம் மணக்கோலத்தில் அவர் படம் உலா வந்து இருக்கும்
மனைவி இறந்து, பிள்ளை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்த போதும் மனைவி சடலத்தோடு மதுக்கடைக்கு எதிராக போராடுகிறார் சமூக ஆர்வலர் ரமேஷ்
இப்படி தான் பல மாதங்கள் முன்பு, காணாமல் போய் தன் மனைவி மக்களை பிரிந்து இருந்து,உடல் நெளிந்து, காவல் பிடியில் இருந்தும் கூட முகிலன் உத்தட்டில் வரும் முழக்கம் தமிழ்நாட்டில் அணுக்கழிவு மையம் அமைக்காதே என்பது தான்
போராளிகள் வாழலாம் சாகலாம் ஆனால் அவர்கள் ஒரு போதும் ஓயப்போவதுஇல்லை.......
அன்பன்

Comments
Post a Comment